தமிழ் மொழி ஒரு செம்மொழி

Tuesday, October 29, 2013
  • கீழ் கண்ட எட்டு மொழிகள் தாம் செம்மொழி அதில் நமது அன்னை தமிழும் ஒன்று என்பது பெருமைக்குரிய விசயம் தானே 
  • இந்தோ-ஐரோப்பிய மொழிகள்:
  • ஆபிரிக்க-ஆசிய மொழிகள்:
  • திராவிட மொழிகள்:
  • சினோ-திபெத்திய மொழிகள்:
    தமிழ் அறிஞர்கள் பட்டியல் :


    அகப்பேய் சித்தர் (பதினைந்தாம் நூற்றாண்டு)
    அகிலாசனார்
    அகோர முனிவர் (பதினேழாம் நூற்றாண்டு)
    அடியார்க்கு நல்லார் (ஒன்பதாம் நூற்றாண்டு)
    அண்ணாமலை ரெட்டியார் (1861-1890)
    அதிவீர ராமபாண்டியன் (1564-1606)
    அதிமதுரக்கவிராயர் (பதினைந்தாம் நூற்றாண்டு)
    அதிமதுரக்கவி வீரராகவ முதலியார் (பதினேழாம் நூற்றாண்டு)
    அப்பிள்ளைக்கவி (பதினைந்தாம் நூற்றாண்டு)
    அப்புலைய்யர் (பதினெட்டாம் நூற்றாண்டு)
    அபிராமி பட்டர் (பதினெட்டாம் நூற்றாண்டு)
    அம்பலவாணக் கவிராயர் (பதினெட்டாம் நூற்றாண்டு)
    அம்பலக் கவிராயர்
    அம்பலவாண தேசிகர்
    அம்பிகாபதி
    அம்பிகை பாகர்
    அம்மெய்ய நாகனர்
    அமிர்தசாகரர் (எ) குணசாகரர் (பதினோரம் நூற்றாண்டு)
    அய்யனரித்தனார் (ஒன்பதாம் நூற்றாண்டு)
    அரிசில் கிழார் (சங்க காலம்)
    அரிதாசர் (பதினாறாம் நூற்றாண்டு)
    அருணந்தி சிவாச்சாரியார் (பதினாறாம் நூற்றாண்டு)
    அருணாகிரியார் (பதினைந்தாம் நூற்றாண்டு)
    அருணாச்சலக் கவிராயர் (1711 -1778)
    அருணாசலப் பெருமாள் எம்பெருமானார் (பனிரெண்டாம் நூற்றாண்டு)
    அருணநந்தி சிவாச்சாரியார் (பதின்மூன்றாம் நூற்றாண்டு)
    அருமருந்து தேசிகர் (பதினெட்டாம் நூற்றாண்டு)
    அருள் நமச்சிவாயர் (பதினான்காம் நூற்றாண்டு)
    அருளாளப்பெருமாள் எம்பெருமான் (பனிரெண்டாம் நூற்றாண்டு)
    அலியார் புலவர்
    அழகிய சிற்றம்பலக் கவிராயர் (பதினேழாம் நூற்றாண்டு)
    அழகிய நம்பி (பதினெட்டாம் நூற்றாண்டு)
    அழுகுனிச் சித்தர் (பதினைந்தாம் நூற்றாண்டு)
    அறிவணார்

    ஆறுமுக நாவலர் (1822 - 1879)
    ஆண்டிப் புலவர் (பதினேழாம் நூற்றாண்டு)  
    ஆதிச்சத்தேவர் (பதின்மூன்றாம் நூற்றாண்டு)
    ஆதிமூல முதலியார்
    ஆதிவராக கவி (பதினைந்தாம் நூற்றாண்டு)
    ஆபிரகாம் பண்டிதர்
    ஆரணி குப்புசாமி முதலியார்
    ஆலத்தூர் கிழார் (சங்க காலம்)
    ஆவூர் மூலங்கிழார் (சங்க காலம்)
    ஆவூர்தி நாதர்  (பதினான்காம் நூற்றாண்டு)
    ஆறுமுகப்புலவர்
    ஆனந்த பாரதி அய்யங்கார்
    ஆனந்தக் கவிராயர் (பதினேழாம் நூற்றாண்டு)
    ஆனந்தக்கூத்தர்

    இடைக்காடர் (பதினைந்தாம் நூற்றாண்டு)
    இடைக்காடனார் (சங்க காலம்)
    இரங்கராஜு
    இரட்டைப் புலவர்
    இரத்தியார் (பதினான்காம் நூற்றாண்டு)
    இராகவ அய்யங்கார்.மு.
    இராகவய்யங்கார்
    இராகவய்யங்கார்.உ
    இராம பாரதி
    இராமச்சந்திர கவிராயர்
    இராமசுவாமிப்பிள்ளை
    இராமநாத சுவாமிகள் (பதினெட்டாம் நூற்றாண்டு)
    இராமநாதன்
    இராமதேவர்
    இராமலிங்க அடிகளார்
    இராமலிங்க அடிகள்
    இராமனுஜக் கவிராயர்
    இராஜம் அய்யர்
    இரும்பிடர்த்தலையார் (சங்க காலம்)
    இரேவண சித்தரர் (பதினாறாம் நூற்றாண்டு)
    இளங்கோவடிகள் (கி.பி.இரண்டாம் நூற்றாண்டு)
    இறையனார் (எட்டாம் நூற்றாண்டு) 
    தமிழில் தோன்றிய நூட்கள் 

    • --------------------------------
       

    சங்க காலத்தில் தோன்றிய நூல்கள்
    தொல்காப்பியம் - தொல்காப்பியர்
    குறிஞ்சிப்பாட்டு - கபிலர் 
    திருமுருகாற்றுப்படை - நக்கீரர் 
    நெடுநல்வாடை
    இறையனார் அகப்பொருள் - இறையனார்
    பட்டினப்பாலை - கடியலூர் உருத்திரங்கண்ணனார் 
    பெரும்பாணாற்றுப்படை
    மலைபடு கடாம் - பெருங்குன்றுப் பெருங்கசிக்கனார்
       

0 comments:

Post a Comment

Popular Posts

Total Pageviews